தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.