வைகோ மீதான அவதூறு வழக்கு : 15ம் தேதி ஆஜராக  உத்தரவு

2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு

2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதன் பின்னர் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதனால்  வைகோ இன்று ஆஜரானார்.வழக்கில் வைகோ மீண்டும் 15ம் தேதி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.