#BREAKING | திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இவருக்கு வயது 97 ஆகும். 43 ஆண்டுகள் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்தவர் அன்பழகன்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இவருக்கு வயது 97 ஆகும். 43 ஆண்டுகள் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்தவர் அன்பழகன். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 1922 டிச. 19 ஆம் தேதி பிறந்தார் அன்பழகன்.