இன்று கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது...!

The meeting of DMK MLAs is scheduled to be held at 5 pm today at the artiste's arena.

இன்று மாலை 5 மணியளவில் கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

கலைஞர் அரங்கில் இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கடந்த 28 ஆம் தேதியே அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் அவர்கள் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும் எனவும், அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.