பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது – அதிமுக

மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.நாளை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

unknown node