மின்கட்டண உயர்வு – அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும்,  கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

மின்கட்டண உயர்வு அரசில் பிரபலங்கள் பலரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது.