ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும்

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தது அதிமுக அரசுதான்.

பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது-அமைச்சர் கடம்பூர் ராஜூ