முதல்வருக்கு காய்ச்சல் – திருமாவளவன் ட்வீட்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம் என திருமாவளவன் ட்வீட்.

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம் என திருமாவளவன் ட்வீட்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி,நாளை  மற்றும் நாளை மறுநாள் முதல்வர்  கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள்,மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node