கடலூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்.
அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக பதவியில் இருந்தவர் எம்.சி.சம்பத். இவர் மீதும் இவரது சகோதரர் தங்கமணி மீது பணம் கொடுக்கல் வாங்கல் புகாரின் பேரில் புகார் அளிக்கப்பட்டு 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து எம்.சி.சம்பத் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.