பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

Governor of Tamil Nadu Banwarilal Purohit is scheduled to meet Prime Minister Modi in Delhi tomorrow evening

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மாலைசந்திக்க உள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.