#BREAKING: தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்..!

K. Pitchandi has been appointed as the caretaker Speaker of the Tamil Nadu Legislative Assembly.

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை காலை ஆளுநர் மாளிகையில் கு.பிச்சாண்டி பதவியேற்க உள்ளார். செவ்வாயன்றுதொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டிபதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

unknown node