அனல் மேலே பனித்துளி படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏதோ நான் இங்கே என்ற பாடலை வெளியிட்ட கனிமொழி.
திமுக எம்.பி கனிமொழி அவர்கள், அனல் மேலே பனித்துளி படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏதோ நான் இங்கே என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும். முனைவர் கு.உமாதேவி அவர்களின் இந்த பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node