தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் நிறைவடைகிறது.எனவே உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளராகஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
unknown nodeunknown nodeஇந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தது மாநில தேர்தல் ஆணையம்.அதன்படி 27 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.