#BREAKING: மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதி..!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமான கோளாறு காரணமாக மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

#BREAKING: மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதி..!