மாநிலங்களவை உறுப்பினர் பதவி ! தேமுதிகவிற்கு நல்ல முடிவு வரும்-பிரேமலதா

மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிகவிற்கு நல்ல முடிவு வரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .மேலும்  மாநிலங்களவை சீட்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிகவிற்கு நல்ல முடிவு வரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .மேலும்  மாநிலங்களவை சீட் குறித்து கூட்டணி அமைக்கும்போது பேசப்பட்டதுதான் என்று தெரிவித்தார்.