இந்த நகரங்களில் மெட்ரோ ரயில்., இந்த ஊர்களில் புதிய விமான நிலையம் – மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

DMK leader Mk Stalin has released the DMK election manifesto for the Assembly elections.

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 500 வாக்குறுதிகளை கொண்ட வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அந்த 500 வாக்குறுதிகளில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அடங்கியுள்ளன. அதில், திருச்சி சேலம் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என்றும் கரூர், ஒசூர், வேலூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.