நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதி ! முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் முடிவடைந்துள்ளது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

unknown node

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி  நாங்குநேரியில் வரும் 12, 13, 16-ம் தேதிகளிலும், விக்கிரவாண்டியில் 14, 15, 18-ம் தேதிகளிலும் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.