தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் – வானதி சீனிவாசன்

தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட்.

தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட்.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமலஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், பாஜக எம்எல்ஏவும் வானதி சீனிவாசன் அவர்களும் விக்ரம் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவில் தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன் உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node