முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் , அதன் தற்போதைய நிலை பற்றியும் ஆலோசனைகள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வீட்டு வசதித் துறை, சிறுகுறு தொழில்வளர்ச்சி துறை , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை , ஆதிதிராவிடர் […]