சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நேற்று இந்திய அரசியல் அமைப்பின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் நடந்தது.பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை .அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் புனித நூல் .மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்த தருணத்தில் நினைவு கூருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை – பிரதமர் மோடி
சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று இந்திய அரசியல் அமைப்பின் 70-வது ஆண்டு