தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வாகியுள்ளார். இவரின் வெற்றிக்கு எதிராக சந்தன குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தேர்தல் மனுவை ரத்து செய்ய கோரி கனிமொழியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில், கனிமொழிக்கு எதிரான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் நாளைக்கு உத்தரவு பிறப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழிக்கு எதிரான மனு வழக்கில் நாளைக்கு உத்தரவு!
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வாகியுள்ளார். இவரின் வெற்றிக்கு எதிராக சந்தன குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு