பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராகுல் காந்தி அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி என பதிவிட்டுள்ளார்.
unknown node