ஸ்டாலின் கனவு காண்கிறார் அது பகல் கனவாக தான் போகும் – துணை முதலமைச்சர்.!

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக ஆட்சியில் சுகாதாரத்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய நிதியை விட அதிமுக ஆட்சியில் ரூ.1548 கோடி அதிகமாக நிதி ஒதுக்கிடு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார். மேலும்தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்கிறார் அது பகல் கனவாக தான் போகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் கனவு காண்கிறார் அது பகல் கனவாக தான் போகும் – துணை முதலமைச்சர்.!