பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்...!

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடிஅவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்களின் சார்பாக , தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.’ என  பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்...!