அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

அடுத்த கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உததரவு.

அடுத்த கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உததரவு.

மலைப்பகுதிகளில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக ராசு ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் ( 2023-2024 ) மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.