குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருச்சியில் அருகே நடுக்காட்டுபட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 17 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
unknown nodeமனம் கனக்கிறது! குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்
— M.K.Stalin (@mkstalin) October 26, 2019