சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம் – முதல்வர் வீடியோ உள்ளே...!

Four months after coming to power, Chief Minister MK Stalin has posted a video on his Twitter page.

ஆட்சிக்கு வந்து இன்றுடன் நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள  நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ  வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களை நம்பி மக்கள் கொடுத்த வாக்குகளால் தான் நாங்கள் கோட்டையில் அமர்ந்திருக்கிறோம், தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள 505 வாக்குகளில் இதுவரை 202 வாக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டுமக்களுக்கு தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் சொல்லாத சில வாக்குறுதிகளையும் நாங்கள் செய்திருக்கிறோம். இதை ஆரம்ப வேகம் என நினைக்க வேண்டாம், தொடர்ந்து ஆட்சி இப்படி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node