பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  சந்தித்துள்ளார். மேற்குவங்க அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க பிரதமரிடம் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  சந்தித்துள்ளார். மேற்குவங்க அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.