2019ல் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவர்கள் தனது சாதனைகளை அடுக்கி கொண்டே இருக்கிறார்.இதன் பிறகு இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடரிலிருந்து தற்போதைய டெஸ்ட் தொடர் வரை சதம், இரட்டை சதம் என சாதனைகளை படைத்துள்ளார்.இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரில் யார் அதிகளவில் ஆட்டநாயகன் பட்டம் பெற்றுள்ளார்கள் என ஆய்வு செய்த போது இருவரும் அனைத்திலும் சமமாக உள்ளனர். 2019ல் இருவரும் 36 போட்டிகளில் பங்குற்றுள்ளனர். அதில் இருவரும் 7 முறை ஆட்டநாயகன் மற்றும் 1 முறை தொடர் நாயகன் பட்டங்களை பெற்றுள்ளனர்.
2019 கோலி vs ரோகித் : யார் சிறந்தவர் ? இவரும் சமம் என்றால் ஒத்துக்கொள்வீர்களா !
2019ல் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவர்கள் தனது சாதனைகளை அடுக்கி கொண்டே இருக்கிறார். இதன் பிறகு