#Cricket Breaking:இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அக்சர் படேல் விலகல் – பிசிசிஐ

The BCCI today announced that India all-rounder Akshar Patel has been ruled out of the first Test against England due to a knee injury.

இந்தியா ஆல்ரவுண்டர் அக்சர் படேல் முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.

அவரை பி.சி.சி.ஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது, அவரது விரிவான அறிக்கைகள் காத்திருக்கின்றோம் என்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளது.27 வயதான அக்சர் படேல் அவர் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியின்  போது தனது இடது முழங்காலில் வலி இருப்பதாக கூறியிருந்தார்.