பாஜக மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கால சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
unknown node2006-ம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர். அவரின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.