பிக் பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர் அணியுடன் கிறிஸ் ஜோர்டான் ஒப்பந்தம்..!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜோர்டானின் கையொப்பம் பெர்த் ஸ்கார்ச்சர்களுக்கான பட்டியலை நிறைவு செய்கிறது,
வருகின்ற 17 -ம் தேதி பிக் பாஷ் லீக் தொடங்க உள்ளது. இந்த தொடரில் கிறிஸ் ஜோர்டான் பெர்த் ஸ்கார்ச்சர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் ஜோர்டான் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகளில் இடம் பெற்று விளையாடி இருந்தார். தற்போது பெர்த் ஸ்கார்ச்சர் அணியில் இடம்பெற்று விளையாட உள்ளார்.
“பெர்த் அணி எட்டு பிபிஎல் பட்டங்களில் மூன்றை வென்றுள்ளது . சிறப்பான அணியிலிருந்து வாய்ப்பு வந்தபோது அதை நிராகரிப்பது மிகவும் கடினம் என்று ஜோர்டான் குறிப்பிட்டுள்ளார். எனவே இவ்வளவு பெரிய உரிமையில் சேர நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் 43 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதற்கு முன் விளையாடிய டி 20 போட்டியில் ஜோர்டான் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“டி 20 கிரிக்கெட்டில் அவருக்கு சிறந்த அனுபவம் கிடைத்துள்ளது,”அவர் ஆல்ரவுண்ட் தொகுப்பை களத்தில் விளையாட்டுத் திறன் மற்றும் வலுவான பேட்டிங் திறன்களை வழங்குகிறது, இது ரசிகர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர்களின் விபரம் : மிட்ச் மார்ஷ் (இ), ஃபவாத் அகமது, ஆஷ்டன் அகர், கேமரூன் பான்கிராப்ட், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, நிக் ஹாப்சன், ஜோஷ் இங்க்லிஸ், கிறிஸ் ஜோர்டான் (ஓஎஸ்), மாட் கெல்லி, லியாம் லிவிங்ஸ்டன் (ஓஎஸ்), ஜோயல் பாரிஸ், குர்டிஸ் பேட்டர்சன், ஜெய் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, சாம் வைட்மேன்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

11 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago