#BREAKING : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்றும், நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், ஜூலை 30ஆம் தேதி கோவையில் டி.ன்.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025