ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணியும் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடினப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி ட்வீட் ஒன்றை செய்துள்ளனர், அந்த ட்வீட்டில் சி.எஸ்.கே ஒரு சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய போட்டியை நாங்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளோம் என்று பதிவு செய்துள்ளனர்.
unknown node