டேவிட் வார்னருக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது!

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வர்னருக்கு மூன்றாவது பெண்குழந்தை பிறந்து உள்ளது.ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர்.தற்போது

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வர்னருக்கு மூன்றாவது பெண்குழந்தை பிறந்து உள்ளது.ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர்.தற்போது  உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.

unknown node

நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.டேவிட் வார்னர் விளையாடிய  எட்டு லீக் போட்டியில் டேவிட் வார்னர் 512 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார்.ஆனால் நேற்றைய போட்டியில் இவரது சாதனையை ரோஹித் முறியடித்தார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பணியாக இருந்த இவரது மனைவி கேண்டிஸை கடந்த  30-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அன்று இரவு 10.30 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.மேலும் தாய் ,குழந்தை இருவருமே நலமாக இருப்பதாக டேவிட் வார்னர் கூறினார்.

unknown node

மேலும் டேவிட் வார்னர் -கேண்டிஸ் இவர்களுக்கு ஏற்கனேவே இரு பெண் குழந்தை உள்ள நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்து உள்ளது.அக்குழந்தைக்கு வார்னர் இஸ்லா ரோஸ் என பெயர் வைத்து உள்ளார்.