Cricket Breaking:டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

The first Test between India and England is played in Chennai in which the toss-winning England team chooses to bat.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, ஷாபாஸ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டொமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.