#Ind vs Eng:நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

England won the toss and elected to bat in the fourth Test

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள  நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.