பார்க்கும், கேட்கும் அனைத்துமே உண்மை அல்ல...விராட் கோலி பதிவு இணையத்தில் வைரல்.!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், லக்னோ வீரர் க்ருனால் பாண்டியாவின் கேட்சை பிடித்த பின்  ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன்

Hero Image

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், லக்னோ வீரர் க்ருனால் பாண்டியாவின் கேட்சை பிடித்த பின்  ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் ஒன்றை கொடுத்தார். இதைப்போல, இதற்கு முன்பு ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பெங்களூர் ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்தார்.

unknown node

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில்  விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ”அமைதியாக இருக்க வேண்டாம் இன்னும் சத்தம் எழுப்புங்க” என்பது போல் செய்கை காண்பித்தார். அதனை தொடர்ந்து நேற்றைய ஐபிஎல் போட்டிக்குப் பின் வாக்குவாதத்தில் கம்பீர் மற்றும் விராட் கோலி ஈடுபட்டனர்.

unknown nodeunknown node