இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
unknown nodeஇந்நிலையில் பல்வேறு சுவாரஸ்சியமான நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்று வருகின்றது.இந்திய அணியின் அதிரடி மற்றும் ஆல்ரண்டராக வலம் வருபவர் ஹர்த்திக் பாண்டியா இவர் அவ்வபோது சமுக வலைதளங்களில் தனது ட்வீட்டல் வைரலாகி வருவார்.
unknown nodeஇப்போது அவர் வைரலாகி வரும் அவருடைய ட்விட் என்னவென்றால் இந்திய அணி கடந்த 2011 ல் 25 வருடங்கள் கழித்து உலகக்கோப்பையை உள்ளங்கையில் ஏந்தி அழகு பார்த்தது.அந்த வெற்றியை இந்திய கிரிகெட் ரசிகர்கள் கொண்டடாடி மகிழ்ந்தனர்.
unknown nodeஅதனை நானும் எனது நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த ஒரு கிரிக்கெட் ரசிகன் இப்பொழுது கிரிகெட் அணியில் முன்னணி வேகபந்து வீசசு ஆல்ரவுண்டராக இடம் பெற்று இந்திய அணி சார்பாக உலககோப்பையில் விளையாட உள்ளேன்.எனது கனவு நிஜமாகியுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றுடன் ட்விட் செய்துள்ளார்.இது அவருடைய ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.
From cheering and celebrating India’s World Cup triumph in 2011 to representing #TeamIndia in World Cup 2019, it has been a dream come true ???????????? #cwc19 pic.twitter.com/6fDyB29y5r
— hardik pandya (@hardikpandya7) May 24, 2019