ரன் மெஷினுக்கு ஹிட் -மேன் பிறந்த நாள் வாழ்த்து

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை  இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவது வழக்கம்.இவரது பிறந்தநாளையொட்டி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை  இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவது வழக்கம்.இவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node