நேற்றைய போட்டியில் 10 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசிய கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ்

SUPER SHOTS ???? @henrygayle and @nicholas_47 combined for 10 boundaries and five sixes as @windiescricket claimed a comprehensive victory in Nottingham

உலக கோப்பை தொடர் போட்டியில் நேற்று பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நேற்றைய போட்டியானது நாட்டிங்காம் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும்இழந்து 105 ரன்கள் எடுத்து.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அரை சதம் விளாசினார். நிக்கோலஸ் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இவர்கள்  இருவரின் அதிரடி ஆட்டத்தால் தான்வெற்றி பாதைக்கு வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சென்றது.போட்டியில் இருவரின் கூட்டணியில் 10 பௌண்டரி ,5 சிக்ஸர் விளாசிய தள்ளினார். அதில் கிறிஸ் கெய்ல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் மற்றும் நிக்கோலஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் குவித்தனர்.

unknown node