IPL 2019: தற்போதுவரை இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்துள்ள வீரர்கள் பட்டியல்!

தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் யூசுவெந்திர சஹால் 4 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்து முதல் இடத்தில்

ஐபிஎல் தொடரில் தற்போது வரை பதினாறு போட்டிகள் நடைபெற்றுள்ளது

பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்ஐபிஎல் தொடரில் இந்த வருடம் பந்துவீச்சாளர்களும் துவக்கம் முதலே நன்றாக வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்

தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் யூசுவெந்திர சஹால் 4 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சென்னை வீரர் இம்ரான் தாஹிர் 4 போட்டிகளில் 7 விக்கெட் எடுத்து இடத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார் . மேலும் பிராவோ 4 போட்டிகளில் 7வது இடத்தில் நான்காவது இடத்தில் உள்ளார்.

தற்போது வரை அதிக விக்கெட் எடுத்துள்ளார் வீரர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இடம்

ஆட்டக்காரர்

அணி

போட்டிகளில்

பந்துகளில்

ரன்கள்

விக்கெட்

4-FERS

5-FERS

1

யூசுவெந்திர சஹால்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

4

96

105

8

1

2

இம்ரான் தாஹிர்

சென்னை சூப்பர் கிங்ஸ்

4

84

77

7

3

கஜிஸோ ரபாடா

தில்லி தலைநகரம்

5

115

154

7

4

டுவைன் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ்

4

73

114

7

5

முகம்மது நபி

சன்ரைஸ் ஹைதராபாத்

2

48

32

6

1

6

ஷிரியாஸ் கோபால்

ராஜஸ்தான் ராயல்ஸ்

4

72

67

6

7

சாம் குரான்

கிங்ஸ் XI பஞ்சாப்

2

38

63

6

1

8

சந்தீப் ஷர்மா

சன்ரைஸ் ஹைதராபாத்

4

95

124

5

9

ஆண்ட்ரே ரசல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

3

54

81

5

10

முகம்மது ஷமி

கிங்ஸ் XI பஞ்சாப்

4

96

146

5