டாஸ் வென்ற விசில் ...!பந்து வீச்சு .! அடிக்க களமிறங்கிய டெல்லி 36/1 (5 ஓவர்)...!

ஐபிஎல் திருவிழாவின் முக்கிய கட்டடத்தை நெருங்கி உள்ளது.அதன் முன்னோட்டமாகவே இன்று நடைபெறுகின்ற போட்டி மிக முக்கியம் வாய்ந்தது.காரணம் இன்று வெற்றி பெறும் அணி

ஐபிஎல் திருவிழாவின் முக்கிய கட்டடத்தை நெருங்கி உள்ளது.அதன் முன்னோட்டமாகவே இன்று நடைபெறுகின்ற போட்டி மிக முக்கியம் வாய்ந்தது.காரணம் இன்று வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று மும்பையோடு மோதும் இந்த போட்டியானது தற்போது தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள நேரடியாக முட்டுகிறது.

unknown node

டாஸ் வென்ற  சென்னை பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி பேட்டிங் செய்து தற்போது விளையாட்டி வருகிறது.அதன் படி டெல்லி கேப்பிட்டல்ஸ்: 20/0 (2 ஓவர்) பிரித்வி ஷா : 05 தவான் : 14   களத்தில்  இருந்த நிலையில் தற்போது 21/1 2.3 ஓவர் என்ற நிலையில் பிரித்வி ஷா அவுட் ஆகியுள்ளார்.இதன் பின் களமிறங்கிய கொலின் முன்றோ : 12, தவான் : 18 36/1 (5 ஓவர்) ஆடி வருகின்றனர்.

டாஸ் வென்ற விசில் ...!பந்து வீச்சு .! அடிக்க களமிறங்கிய டெல்லி 36/1 (5 ஓவர்)...!