ஐபிஎல் தொடரில் நேற்று வரை 43 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது சரியாக கணிக்க முடியவில்லை. சென்னை அணி மட்டுமே கிட்டத்தட்ட தனது அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. தற்போது வரை அணிகள் பெற்றுள்ள புலிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25, 2019 அன்று புள்ளிகள் அட்டவணை
இடம்.
அணி
ஆட்டம்
வென்றது
தோல்வி
டைட்
நிகர ரன்ரேட்
புள்ளிகள்
1
சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை)
11
8
3
0
+0,091
16
2
டெல்லி தலைநகரம் (டெல்லி)
11
7
4
0
+0,181
14
3
மும்பை இந்தியர்கள் (மும்பை)
10
6
4
0
+0,357
12
4
சன்ரைர்ஸ் ஹைதராபாத் (ஹைதராபாத்)
10
5
5
0
+0,654
10
5
கிங்ஸ் XI பஞ்சாப் (பஞ்சாப்)
11
5
6
0
-0,117
10
6
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா)
11
4
7
0
-0,050
8
7
ராஜஸ்தான் ராயல்ஸ் (ராஜஸ்தான்)
11
4
7
0
-0,390
8
8
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பெங்களூர்)
11
4
7
0
-0,683
8