நேற்றைய போட்டியில் முதல் சதம் அடித்து சாதனை படைத்த ஜோ ரூட்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி ஆகிய இரு அணிகள் விளையாடியது. இப்போட்டி  ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி ஆகிய இரு அணிகள் விளையாடியது. இப்போட்டி  ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

unknown node

டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.பின்னர் 349 ரன்கள் இலக்குடன்  களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஒவரில்  334 ரன்கள்  மட்டுமே அடித்து  இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.

unknown node

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 107 ரன்கள் குவித்தார்.இதனால் இந்த வருட முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.104 பந்திற்கு  107 ரன்கள் அடித்து சாதனை புரிந்தார்.அதில் 10 பவுண்டரி ,1 சிக்ஸர் அடங்கும்.2007WC1st Century – PontingAus Won WC2011WC1st Century – SehwagInd Won WC2015WC1st Century – FinchAus Won WC2019WC1st Century – Joe Root*