கே.எல்.ராகுலுக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. பாலிவுட் நடிகையை மணக்கிறார்...

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் , பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் , பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,  ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்.

பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களின் நடித்து இருந்த நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு கே.எல்.ராகுல் கரம்பிடிக்க உள்ளார்.

இந்த திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. தேதி இன்னும் முடிவு செய்யப்படவிலை. ஆனால் அடுத்த 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெற்று விடும் என கூறப்படுகிறது.