Ind vs Aus WTC Final Day 4 live: நான்காம் நாள் முடிவு..! இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் முடிவில் 8

Ind vs Aus, WTC Final Day 4 live

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்ளெர் செய்துள்ளது.

இதன்பின், களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விராட் கோலி 44* ரன்களும், ரஹானே 20* ரன்களும் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர்.