அரைசதத்தின் மூலம் முகமது ஹபீஸ் , பாபர் ஆசாம் சாதனை!

நேற்று நடந்த  போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு

நேற்று நடந்த  போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஒவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் அடித்தது.14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் , பாபர் ஆசாம் ஆகிய இருவருமே அரைசதத்திற்கு மேல் அடித்தார்கள். இதன் மூலம் இருவரும் சில சாதனைகளை படைத்தனர்.

பாபர் ஆசாம் :

பாபர் ஆஸம்  ஒருநாள் தொடரில் அடித்த 13-வது அரைசதம் ஆகும்.

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த ஐந்தாவது அரைசதம்.

இங்கிலாந்தில் அடித்த மூன்றாவது அரைசதம்.

உலகக்கோப்பை மட்டும் மைதானத்தில் அடித்த முதல் அரைசதம்.

முகமது ஹபீஸ்:

ஒருநாள் தொடரில் அடித்த 38-வது அரைசதம் ஆகும்.

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த நான்காவது அரைசதம்.

இங்கிலாந்தில் அடித்த நான்காவது அரைசதம்.

2019-ம் ஆண்டு அடித்த நான்காவது அரைசதம்.

உலக்கோப்பையில் இவர் அடித்த இரண்டாவது அரைசதம்.