அதிக உலகக்கோப்பை இறுதிப்போட்டிகள் நடைப்பெற்ற மைதானம் !

நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறுவுள்ளது. இந்த

நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறுவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. இதில் வெற்றி பெரும் அணி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்வர்.

உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி பல்வேறு மைதானத்தில் நடைபெறும். அந்த வகையில் அதிகளவில் இறுதிப்போட்டிகள் நடைப்பெற்ற மைதானமாக லண்டனில் உள்ளலார்ட்ஸ் மைதானம்திகழ்கிறது. இன்றைய போட்டியுடன் மொத்தம் 5 இறுதிப் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றுள்ளது.

unknown node

உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற்ற மைதானம்:

1975 – லார்ட்ஸ்1979 – லார்ட்ஸ்1983 – லார்ட்ஸ்1987 – கொல்கத்தா1992 – மெல்போர்ன்1996 – லாகூர்1999 – லார்ட்ஸ்2003 – ஜோகன்னஸ்பர்க்2007 – பிரிட்ஜ்டவுன்2011 – மும்பை2015 – மெல்போர்ன்2019 – லார்ட்ஸ் *