கிரிக்கெட்

“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின், இளம் வீரர்கள் வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் […]

century 7 Min Read
vaibhavsuryavanshi

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. […]

GTvsRR 5 Min Read
Rajasthan Royals WON

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் சிங்கம் வைபவ் சூர்யவன்ஷி குஜராத் பந்துவீச்சாளர்கள் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என தெறிக்கவிட்டு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 210 […]

GTvsRR 3 Min Read
Vaibhav Suryavanshi

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி  ஆரம்பமே அதிரடியில் தான் தொடங்குவோம் என்பது போல தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடினார்கள் என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் மாற்றி மாற்றி அதிரடி […]

#Shubman Gill 5 Min Read
GT

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ராஜஸ்தான் :  யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக்(c), துருவ் ஜூரல்(w), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் […]

GTvsRR 3 Min Read
GTvsRR

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் எந்த வீரர் ஆரஞ்சு தொப்பியை வாங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்த ஆண்டு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சாய் சுதர்சன், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ்,  ஆகியோர் டாப் 5 இடத்தில் ஆரஞ்சு […]

IPL 2025 5 Min Read
suryakumar yadav vk orange cap

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்? இன்று ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெற குஜராத் அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தான் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 6 போட்டிகளில் வென்றுள்ள குஜராத், இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள ராஜஸ்தான் […]

47th Match 4 Min Read
GT Vs RR

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. பெங்களூர் அணிக்கு டெல்லி அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 […]

7 Min Read
RCB

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 – இன் 45வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்காக ரியான் ரிக்கல்டன் (32 பந்துகளில் 58 […]

45th Match 6 Min Read
Bumrah mumbai

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிகிறது. இந்தப் போட்டியில், லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. அதன்படி, மும்பை […]

45th Match 5 Min Read
MI vs LSG

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதுகிறது. முதலில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். மும்பை மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் முறையே, அடுத்தடுத்த 5 , 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது இரு […]

IPL 2025 4 Min Read
MIvsLSG

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் Do or Die போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அதனை கூடுதல் பரபரப்பாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார். இதுவரை தனது பட ஷூட்டிங், தான் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் என்று மட்டும் பொதுவெளியில் வந்த அஜித்குமார், இந்தமுறை தனது குடும்பத்துடன் சென்னை […]

AjithKumar 4 Min Read
Ajithkumar watch CSK match today

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்! 

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேற, அடுத்து ஆயுஷ் மத்ரே 30 ரன்களிலும், […]

#Pat Cummins 4 Min Read
CSK vs SRH - IPL 2025

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஆயுஷ் மத்ரே 30 […]

#Pat Cummins 4 Min Read
CSK vs SRH - IPL 2025 (1)

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதள பாதாளத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் பிளே ஆப் என்பது வெகு தொலைவில் […]

#Chennai 4 Min Read
CSK vs SRH - IPL 2025

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் நல்ல தொடக்கத்தை அளித்தனர். பிலிப் சால்ட் 26 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, […]

Indian Premier League 2025 5 Min Read
RCB beat RR - IPL 2025

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு அதிரடி தடை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே இருநாட்டு வணிகம், தூதரக உறவுகள், எல்லை பங்கீடுகளில் பல்வேறு தடை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டியிலும் இருநாட்டு பகை எதிரொலிக்கிறது. பஹல்காம் தாக்குதல் […]

BCCI 4 Min Read
IND vs PAK cricket

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி RCB-யின் சொந்த மைதானமான் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது பெங்களூரு அணி. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் […]

Indian Premier League 2025 4 Min Read
RCB vs RR - IPL 2025

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாட உள்ளன. இப்போது RCB-யின் சொந்த மைதானமான் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. RCB அணி 8 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளாகும். இதனால் சொந்த மண்ணில் வெற்றி பெரும் முனைப்பில் […]

Indian Premier League 2025 4 Min Read
RCB vs RR - IPL 2025

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட  நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அவர்களை தேடிப்பிடிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சுழலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், […]

Amit shah 5 Min Read